Sunday, 28 February 2016

தீர்க்கதரிசனம் உண்டாவது எப்படி?

தீர்க்கதரிசனம் உண்டாவது எப்படி ? உலகில் நடக்கும் அழிவுகளுக்கு காரணம் என்ன? 
Share:
Read More

40 நாள் ஜெப யாத்திரை Palani Taluk (Dindigul District - Day 12) - 2016

40 நாள் ஜெப யாத்திரை Palani Taluk (Dindigul District - Day 12) - 2016

Share:
Read More

Saturday, 27 February 2016

Wednesday, 24 February 2016

Monday, 22 February 2016

சத்திய சாட்சிகள் பாகம் 06

தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து   உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம்  கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?  

Share:
Read More

சத்திய சாட்சிகள் பாகம் 05

தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து   உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம்  கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?  

Share:
Read More

சத்திய சாட்சிகள் பாகம் 04

தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து   உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம்  கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?  

Share:
Read More

40 நாள் ஜெப யாத்திரை Karaikudi and Sivagangai District (Day 8) - 2016

40 நாள் ஜெப யாத்திரை Karaikudi and Sivagangai District (Day 8) - 2016
Share:
Read More

சத்திய சாட்சிகள் பாகம் 03

தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து   உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம்  கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?  

Share:
Read More

40 நாள் ஜெப யாத்திரை Rameshwaram Taluk (Ramanathapuram District - Day 6) - 2016

40 நாள் ஜெப யாத்திரை Rameshwaram Taluk (Ramanathapuram District - Day 6) - 2016
Share:
Read More

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 11

நவீன உலகில் எங்கு பார்த்தாலும் பெய்யும் போலியான அன்பும் நடிப்பும் நயவஞ்சகம் விபசாரம்,வேசித்தனம், கொலைவெறியர்,காம வெறியர் ,பண வெறியர்,என எல்லாரும் வெறிபிடித்து  அலைகின்றனர் அனைவர் உள்ளத்திலும் கடவுள் ஒருவர் இருக்கின்றாரா?ஏன் அவர் இதை எல்லாம் பார்த்து  கொண்டிருகிறார். என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையே .நாம் கலியுகத்தின் மத்தியபகுதியில் வாழ்ந்து வருகிறோம். என்பதிற்கு இத்தகைய நிகழ்வுகள் மிக பெரிய  சான்றாக அமைகின்றது .இறுதி கால மக்கள் எப்படி இருப்பார்கள் என்று வானத்தையும் பூமியை யும் தனது வாயின் வார்த்தையால் உருவாகிய ஒரேஒரு மெய் தெய்வம் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே எழதி கொடுத்துள்ளார்.வரும் ஆபத்துகளில் இருந்து தப்பிக்க வேண்டிய ஒரே ஒரு வழியையும் வேதாகமத்தில் காட்டியுள்ளார்.உலகில் வாழும் எந்த மனிதனாலும்  எந்த நாட்டை சேர்ந்தவனாய் இருந்தாலும் அவர்கள் முன் இரண்டு தெரிவுகள் உள்ளது .

1) வானத்தையும் பூமியையும் படைத்த  ஒரே மெய்யான தெய்வம்  இயேசுவை பின்பற்றுவது (நிலை  வாழ்வு தருவது )
2) ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகாரி சொல்லும் உலக பொது மதத்தை   பின்பற்றுவது (நித்ய அழிவு )

இந்த இரண்டில் வாழ்வா ? சாவா?  எந்த தெரிவை பின்பற்றுவது என்பது ஒருவரது தனிபட்ட விருபத்துக்கு  ஒரே மெய்யான தெய்வம் இயேசு விட்டுள்ளார் . 

1வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில்   நீங்கள் கடும் உபத்திர்த்தையும் ,கடும் ஆபத்தையும் ,கடும் அவமானத்தையும் ஏன்  உங்கள் உயிரையும்  இயேசுக்காக விட வேண்டி வரும் என வேத வசனம் முன் உரைக்கிறது  ஆனால் உங்களுக்கு  நிலை  வாழ்வு கிடைப்பது  உறுதி  பரலோகத்தில் காண்க
"வெளிப்படுத்துதல் 12:11 
 நமது சகோதரர்கள் ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தாலும், தங்கள் சாட்சியின் வசனத்தாலும் சாத்தானை வென்றார்கள். அவர்கள் தம் வாழ்வைக் கூட அதிகம் நேசிக்கவில்லை. அவர்கள் மரணத்துக்கும் அஞ்சவில்லை."

2வது தெரிவை நீங்கள் தெரிந்தால் இந்த உலகத்தில் உங்களது ஆயுட்காலம் முழுவதும் சகலவிதமான  உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம் .ஆனால் இரண்டு  நிபந்தனையை நீங்கள் கட்டாயம் நிறை வேற்றியே ஆக வேண்டும்.

நிபந்தனை 01) காலை ,மதியம்,  மாலை மூவேளையும் நீங்கள் உலகத்தின் எங்கு நின்றாலும் ஒரு சிலை உள்ள திசை நோக்கி விழுந்து வணங்க வேண்டும் .அத்துடன் அவர்கள் சொல்லும் ஒரு மந்திரத்தை சொல்லி  சொல்லி வணங்க  வேண்டியது  ஒவொரு தனி மனிதனும் கட்டாயம் செய்ய  வேண்டும் இல்லையேல் நீங்கள் கொள்ள படுவது உறதி ( இந்த நடைமுறை ஏற்கனவே ஒரு மதத்தில் நடைமுறையில் உள்ளது )

காணக 
வெளிப்படுத்துதல் 12 :14
    14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று.

    15. மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது.

நிபந்தனை 02)  உங்களது நடவடிக்கையை எந்தநேரமும்  கண்காணிக்க ஒரு முத்திரையை உங்களது உடலில் பதித்தால் மாத்திரமே 7 ஆண்டுகள் ஒரு உலக கூட்டாட்சியான சர்வாதிகார ஆட்சியில் சகலவிதமான  உலக சுகபோகங்கள் அனைத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம். 

ஆனால் இந்த உலக வாழ்க்கை முடிந்த பின் சாத்தானுடன் மற்றும் அவனுடைய கள்ள தீர்கதரிசியுடன் நித்திய அக்னியில் பரலோகத்தில்  வதை கபடுவது உறுதி 
இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.  
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 03

உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 05

Share:
Read More

சத்திய சாட்சிகள் பாகம் 2

தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து   உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம்  கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?  

Share:
Read More

சத்திய சாட்சிகள் பாகம் 1

தீவிர இந்து குடும்பத்தில் பிறந்து   உண்மை கடவுள் யார் என்ற அடிமனதின் இருந்த கேள்விக்கு ஆழமான தேடல் மூலம்  கண்டு கொண்டவர் MOHAN C LAZARUS அவர்கள் இரசிக்கபட்டது எப்படி? அவரை தேவன் சந்தித்து எப்படி?  

Share:
Read More

ஜாதி பார்ப்பவர்கள் எப்படி இயேசுவை பிரதிபலிக்க முடியும் ?

ஜாதி பார்ப்பவர்கள் எப்படி இயேசுவை பிரதிபலிக்க முடியும் ?

Share:
Read More

Thursday, 18 February 2016

40 நாள் ஜெப யாத்திரை Virudhunagar(Day 5) - 2016

40 நாள் ஜெப யாத்திரை  தமிழ் நாடு ஆசீர்வதிக்க திரண்டு வாருங்கள்
Share:
Read More

40 நாள் ஜெப யாத்திரை Tuticorin(Day 4) - 2016

40 நாள் ஜெப யாத்திரை  தமிழ் நாடு ஆசீர்வதிக்க திரண்டு வாருங்கள்
Share:
Read More

40 நாள் ஜெப யாத்திரைTiruchendur(Day 3) - 2016

40 நாள் ஜெப யாத்திரை  தமிழ் நாடு ஆசீர்வதிக்க திரண்டு வாருங்கள்
Share:
Read More

40 நாள் ஜெப யாத்திரை Tirunelveli (Day 2) - 2016

40 நாள் ஜெப யாத்திரை  தமிழ் நாடு ஆசீர்வதிக்க திரண்டு வாருங்கள்
Share:
Read More

40 நாள் ஜெப யாத்திரை Nagercoil (Day 1) - 2016

40 நாள் ஜெப யாத்திரை  தமிழ் நாடு ஆசீர்வதிக்க திரண்டு வாருங்கள்
Share:
Read More

Wednesday, 17 February 2016

வெளிப்படுத்தல் திரைபடம்

வெளிப்படுத்தல் திரைபடம்
Share:
Read More

Tuesday, 16 February 2016

உடனடியாக பதில் தரும் கடவுள்

உங்கள் கவலை பிரச்சனை எதுவாக இருந்தாலும் உடனடியாக பதில் தரும் கடவுள்
Share:
Read More

ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து செய்த அதிசயங்கள்

சகோதரர் அனீஃப் சாலமோன் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த மகத்தான அற்புதங்களை குறித்து அவர் சொல்லும் அற்புத சாட்சி
.
Share:
Read More

உன்னத பாட்டு ஆபாசம் குற்றச்சாட்டுக்கு பதில்

உன்னத பாட்டு ஆபாசம் குற்றச்சாட்டுக்கு பதில்

Share:
Read More

பைபிள்இல் ஆபாசம் உள்ளது

பைபிள் ஆபாசம் உள்ளது என்று விவாதிக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு பரிசுத்த வேத வசனங்களில் இருந்து பதில்.
Share:
Read More

Monday, 15 February 2016

காதலர் தினம்

பல யுகங்கள் சென்றாலும் அழியாது காதலர் தினம் இரு மனங்கள் ஒன்று சேரும் இன்றைய தினத்தில் இன்பங்கள் பொங்கட்டும் இதயங்களில்
Share:
Read More

Saturday, 13 February 2016

யூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ஆங்கிலம்

யூத கிறிஸ்தவ  Micha'el Ben David அவர்கள் இஸ்ரேல் இல் தனது பாடல் கள் மூலம் லட்சகணக்கான  மக்கள் ஆசிர்வதிக்கபட்ட  Micha'el Ben David & wife, Ashley Ester மற்றும் ஆராதனை  எபிரேயம் ஆங்கிலம்  தமிழ் கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.தமிழ் மக்கள் யூதருக்கு நிகரானவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களையும் யூத  கிறிஸ்தவர்களையும் இணைத்த தேவாதி தேவனுக்கு நன்றி

முதன்முதலில் பார்ப்பது உன் முகமே

உலகம்  எல்லாம்  அன்னையே போற்றுகின்றது  
முதன்முதலில் பார்ப்பது  உன் முகமே !
மனிதனை உருவாகுவதும் நீயே
இரவும் பகலும் உறங்காமல் 
பார்பவளும்  நீயே ! 
எதையும் எதிர்பார்க்காமல் பாசத்தை 
பொழிபவள் நீயே
உலகின் தெய்வம்  நீயே
Share:
Read More

Thursday, 11 February 2016

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து இந்து மதத்தில் பரம்பரையாக ஊறிய நாதஸ்வர வித்துவான்

இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த தொழில் நிமித்தம் இந்து மதத்தில் பரம்பரையாக ஊறிய 17 வது தலைமுறை பிரபல  நாதஸ்வர வித்துவான்  பின் நாட்களில் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு இனிய அனுபவத்தின் அற்புத சாட்சி
Share:
Read More

Wednesday, 10 February 2016

6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி எனது வாழ்க்கையை சீரழித்தேன்

இணைத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவ வேண்டுமென 6 வயது முதல் ஆபாசப் பத்திரிகைக்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த லிஸ் வோக்கர் என்ற பெண் தெரிவித்துள்ளார்.

தற்போது இவருக்கு 42 வயதாகிறது. 3 குழந்தைகளுக்குத் தாய் இவர். சிறு வயது முதலே ஆபாசப் படம் பார்ப்பதற்கு அடிமையானவர் இவர். தற்போது அதிலிருந்து அவர் மீண்டுள்ளார். ஆனால் இத்தனை காலமாக தான் பட்ட மனக்கஷ்டத்தை அவர் பகிரங்கமாக பகிர்ந்துள்ளார்.
தான் பட்ட கஷ்டம் சொல்லில் வடிக்க முடியாதது என்று கூறியுள்ள லிஸ், இதிலிருந்து மீள தான் ஒரு பெரிய போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்ததாகவும் விவரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
இன்று இணைத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றி Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
6 வயது முதல் நான் ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். அதற்கு அடிமையாகிப் போனேன். ஆனால் அது எனது வாழ்க்கையை அழித்து விட்டது.
என்னை மன உளைச்சலுக்குள்ளாக்கி விட்டது. மன ரீதியாக நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன் என்று கூறியுள்ளார் .
நான் 6 வயதாக இருந்தபோது எனது பாடசாலை பேருந்தில், எனக்குப் பக்கத்தில் இருந்த என்னை விட மூத்த மாணவியிடமிருந்து ஆபாசப் பத்திரிகை குறித்த அறிமுகம் கிடைத்தது. அது ஒரு கிராபிக்ஸ் படங்களுடன் கூடிய ஆபாச பத்திரிகை.
அந்தப் புத்தகத்தை தனது அண்ணனின் படுக்கைக்குக் கீழிருந்து தான் எடுத்ததாக அவள் என்னிடம் சொன்னாள். அதுதான் நான் முதலில் பார்த்த, படித்த ஆபாசப் பத்திரிகை.
அதன் பின்னர் நான் தினசரி ஆபாசப் படம் பார்க்க ஆரம்பித்தேன். தினசரி காலையில் அதைப் பார்த்தால்தான் திருப்தி என்ற நிலைக்கு வந்தேன். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பார்க்க ஆரம்பித்தேன்.
எனது செக்ஸ் குறித்த ஆர்வம் கட்டுக்கடங்காமல் போனது. 12 வயதில் நான் கன்னித்தன்மையை இழந்தேன். மது விருந்து, செக்ஸ், ஆபாசக் கதைகள் என தடம் மாறினேன்.
20 வயதுக்குள்ளேயே கிட்டத்தட்ட அத்தனை கெட்ட பழக்கங்களையும் பழகி விட்டேன். போதைப் பொருள் பழக்கமும் என்னைத் தொற்றிக் கொண்டது. இதனால் உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கும் சென்று வந்தேன்.
இப்படி 6 வயது முதல் ஆபாசப் படத்திற்கு அடிமையாகி பெரும் சீரழிவை சந்தித்த எனக்கு வாழ்க்கையே அழிந்து விட்டது, சலித்துப் போய் விட்டது.
இப்போது நான் மீண்டு வந்துள்ளேன். இளைஞர்கள் மத்தியில் ஆபாசப் படத்தால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்.
 
இன்று இணையத்தளத்தில் அத்தனையும் கொட்டிக் கிடக்கிறது. இது குழந்தைகளுக்கு பெரும் அபாயமாக வந்திருக்கிறது. இதை சுட்டிக் காட்டி, எப்படி இணையத்தளத்தில் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது விவரித்து Not For Kids! என்ற நூலை எழுதியுள்ளேன்.
இணையத்தள ஆபாசத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியம். முக்கியம். அது அவர்களது எதிர்காலத்தை சிறப்பாக கட்டமைக்க உதவும். நாம்தான் அதைச் செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆபாச இணையத்தில் அடிமையாக இருந்து மீண்ட வேறு ஒரு பெண்ணின் சாட்சி காண்க

சுமார் 7 வருடங்களாய் ஆபாச வெறிப்பிடித்து அலைந்த நான்

Tuesday, 9 February 2016

நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்

நான் உங்கள் பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் 

Share:
Read More

பலர் அறிவதேயில்லை

பிறரின் உணர்வைப் புரிந்து
மதித்திடல் வேண்டும் 
வார்த்தைகளின் வடுக்களைப் 
பலர் அறிவதேயில்லை
உணர்வுகள் கண்ணீராய்
ஊறி காய்ந்துவிடுவதில்லை
அடிமனதில் ஊன்றினின்று
 காலத்தால் வீறுகொண்டெழும்    
என்பதை  உணர்ந்திடல் வேண்டும் 

Share:
Read More

என் இதயத்தில் உன் குரல்

எந்த வேளையிலும் உன் சிரிப்பு

என நினைவுகளை நிறைக்கின்றது

உன் சிரிப்பு இருட்டிலும் ஒளியாக உள்ளது

கனவிலும் சந்திரனிலும் உன் பெயர் எழுதியுள்ளேன்

உன் சிரிப்பொலி தென்றலில் கேட்கின்றேன்

என் இதயத்தில் உன் குரல் கேட்கின்றேன்

எந்நேரமும் உன்னை நினைக்கத் தோன்றுகிறதே!!!!!!!!!!!!!!!!!!!
  
Share:
Read More

இது திருடருக்கு கொண்டாட்டம்

கொலு கொலுவென கொலுசும் 
பளிச்சென இரண்டு சில்லுத் கம்மல்
பள பளவென கழுத்தில் தங்கங்கள்
இது தமிழ் பெண்ணின் விழாக்கோலம்
இது திருடருக்கு கொண்டாட்டம்
  
Share:
Read More

சிற்றின்பம் கொள்கிறோம்

சில்லறை பொருள் மட்டில் 
சிற்றின்பம் கொள்கிறோம் 
சினம் கொண்டு அழிகின்றோம்  
Share:
Read More

ஒன்று கூடி வாழுது பார்

பறவைகள் பறப்பது பார் 
கவலைகள் இருக்குதா பார் 
சுகந்திரமாக பறக்குது பார் 
ஒன்று கூடி வாழுது பார் 
Share:
Read More

அழகே தனிடா

உலகின்  ௬ரை வானம் 
உலகின் மெத்தை முகில்கள் 
இரவில் ஒளி சந்திரன் 
இரவில் வர்ண விளக்கு நட்ச்சந்திரம்
அடடா இயற்கையின் அழகே தனிடா
Share:
Read More

Friday, 5 February 2016

தினமும் ஒரு இலவச டொமைன் 2016

உங்களுக்கு  ஒரு நல்ல வாய்ப்பு தினமும் ஒரு இலவச டொமைன் . உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் .நீங்கள் மேலும் வாசிக்க 

Share:
Read More

மனிதர்கள் பல விதம்

மனிதர்கள் பல விதம் 
மனித குணம் பல விதம் 
மொழிகளும் பல விதம் 
காதல் ஒன்றே ஒரு விதம்
Share:
Read More

1000 மடங்கு ஆசீர்வாதங்களை பெறுவது எப்படி?

நம் தேவனிடம் இருந்து 1000 மடங்கு ஆசீர்வாதங்களை பெறுவது எப்படி?

Share:
Read More

Thursday, 4 February 2016

தந்துவிடு என் செல்லமே

உனக்காக காத்திருந்தேன்       
உன் வருகை பார்த்து இருந்தேன்
வாழ்கையோ புயலாக இருக்கிறது 
என் ஏக்கம் உனக்கு புரியவில்லை

இன்றாவது புரிந்து விடு என் செல்லமே
இல்லையேல் என் இதயத்தை எனிடமே 
தந்துவிடு  என்  செல்லமே
Share:
Read More

உள்ளமோ ஏங்குகிறது

வருடங்கள் கூடுகிறது 

மாதங்கள் ஓடுகிறது 

வயது   கூடுகிறது

அழகிய வடிவம் அழிகிறது 

உள்ளமோ ஏங்குகிறது 

குணங்கள் மாறுகிறது 

இயற்கை கூட சீற்றமடைகிறது  
  
என் அன்பே உன் புன்னகை மட்டும் 

இன்னும் மாறவில்லையே  !!!!!!!!! 
Share:
Read More

ஆயிடுவார் பெரியவர்

பெரிவர் என்பது வயதில் அல்ல 
மனதின் நல்ல எண்ணத்தில் 
ஆயிடுவார் பெரியவர்
Share:
Read More

செல் வந்த பூமியில்

தாயின் தாலாட்டு கேட்கவில்லை
செல் ஒலியே எனக்கு தாலாட்டு 
செல் வந்த பூமியில் 
நடைபிணமாக வாழ்ந்தேன்
என்றுமே விடியவில்லை எம்தேசம் 
Share:
Read More

Popular Posts

Blog Archive