Thursday, 29 October 2015
Tuesday, 27 October 2015
யெசெபேலின் ஆவி 02
Bro. J. Sam Jebadurai, அம்மா, இரத்த காடேறி, இரத்த வெறி, காமம், பிசாசு, பேய், விளக்கங்கள்
No comments

யெசெபேலின் ஆவி
Bro. J. Sam Jebadurai, அம்மா, இரத்த காடேறி, இரத்த வெறி, காமம், பிசாசு, பேய், விளக்கங்கள்
No comments

யெசெபேலின் ஆவி 01
Bro. J. Sam Jebadurai, அம்மா, இரத்த காடேறி, இரத்த வெறி, காமம், பிசாசு, பேய், விளக்கங்கள்
No comments

Sunday, 25 October 2015
Friday, 23 October 2015
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் உயிரிலும் மேலாக
என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
உந்தன் கிருபையினால் இந்த பாக்கியம் பெற்றேன்
எத்தனை நன்றி சொல்லி துதித்தாலும்
உம் அன்புக்கு ஈடாகுமா

இடி என இன்னல்கள் வந்தாலும்
வெண்பனி போல் மாற்றீனீரே

எத்தனை பேர் என்னை ஏமாற்றினாலும்
நீர் என்னை ஆசீர்வதித்தீர்

எந்தன் உயிரை கொல்ல தேடியபோது
உந்தன் சிறகுகளில் மறைத்து காத்தீரே

அந்நிய நாட்டில் அகதியாய் வாழ்ந்தேன்
நீர் எனக்கு அடைக்கலமே

இது வானத்தின் சத்தம் ராஜாதி ராஜவின் யுத்தம்
ராஜாதி ராஜவின் யுத்தம்
Thursday, 22 October 2015
Wednesday, 21 October 2015
Monday, 19 October 2015
எங்கள் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தன் இல்லையே.!
ஆதாம் தொடக்கம் இயேசு வரை உள்ள காலம் பழைய ஏற்பாடு காலம் என அழைக்கபடுகின்றது .இக் காலங்களில் மனிதனின் கீழ்படியாமையினாலும் அறியாமையினாலும் செய்த தவறினால் இழந்த பல அரிய கொடைகள் அரிய ஆசீர்வாதங்களை எந்த வித கவலையும் ,எந்த வித வியாதியும் இன்றி எந்த நேரமும் சந்தோசமாக வாழும் வாழ்கையை மீண்டும் பெற்று கொடுக்க
பல வழிகளில் பல மனிதர்களுடன் இணைந்து சக்கிலி தொடராக மீட்பு திட்டத்தை நிறைவேற்றி வருகிறார் இறைவன் .மனிதர்கள் பல வழிகளில் தவறிழைத்து துரோகம் செய்தபோதும் தகப்பனுக்குரிய மனநிலையுடன் மன்னித்து மீண்டும் தூக்கி விட்டு மீட்பு திட்டத்தை இன்றுவரை தொடர்ந்து வருகிறார்.இயேசு மனித அவதாரம் எடுத்து பாவத்தில் இருந்து மீட்டு எம்மை இரசித்து பரிசுத்தவானாக மாற்றி உள்ளார். அத்துடன் எம்மை பற்றி இரவும் பகலும் தேவனுக்கு முன்பாக நின்று சாத்தான் குற்றம் சுமத்தி வருகிறான் .காண்க
வெளிப்படுத்துதல் 12
9. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.
10. அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.
இதனை யோபுவின் வாழ்கையில் காணலாம் .இந்த இடத்தில் யோபுவை பற்றி தேவன் தாமே நன்மையானதை சான்று பகர்கிறார் .ஆனால் தேவனுக்கு முன்பாக நின்று யோபுசார்பாக பேச ஒருவரும் இல்லை

19. பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால், என் பட்சத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?
32. நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.
33. எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.
மத்தியஸ்தன் என்ற இந்த இடம் பழைய ஏற்பாட்டு காலத்தில் எபோதும் வெற்றிடமாக இருந்தது .நமது தேவனுக்கும் எனது பிள்ளைகளை சார்பாக இரவும் பகலும் பரிந்துரைக்கவும் அவர்களை பற்றி நன்மையானவைகளை பேச மத்தியஸ்தன் யாரும் இல்லை என்று பரிதவித்தார் ,ஏங்கினார் .இந்த ஏக்கத்தை சரி செய்ய இந்த வெற்றித்தை நிரப்ப நமது தேவன் சித்தம் கொண்டார் . எனவே பரலோகத்தின் தேவன் இயேசு என்னும் நாமத்தில் மனித அவதாரம் எடுத்து பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகல பாவத்துக்கும் பரிகாரம் செய்து தூய தந்தையின் வலதுபுறம் அமர்ந்து இரவும் பகலும் எங்களுக்காக பரிந்து பேசி கொண்டும் எங்களை பாதுகாத்து நாம் பரலோகத்தில் நித்தியம் நிதியமாக அவருடனே வாழ எங்களை தினம் தினம் ஆயுதத்படுத்தி வருகிறார் .அன்று யோபுவிற்கு கிடைக்காத இந்த பாக்கியம் எங்களிற்கு கிடைத்துள்ளது எனவே இந்த பாக்கியதை நாம் பெற்றுகொள்ள இயேசு சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டு அவரது செட்டைகளின் கீழ் அடைக்கலமாக பாதுகாப்பாக சந்தோசமாக வாழ்வாம் .சகல துதிகன மிகிமை என் அருமை அப்பா இயேசுவுக்கே

- யோபு1 அதிகாரம்
- 8. கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை என்றார்.

நீ என் மகன் நான் உனது தகப்பன்

எனது செபத்திற்கு பதில் கிடைக்குமா ?
Dr Paul Dhinakaran, evangeline, jesus calls, ஆள பிறந்தவர்கள், ஆறுதல், இந்து, இயேசு, இரகசியம்
No comments

ஏன் எனது செபத்திற்கு இவ்வளவு காலம் பதில் கிடைக்கவில்லை ? ஒருவேளை நான் பெரும் பாவம் செதுய்து விட்டேனோ என்று புலம்புகின்றீர்களா ? கவலையை இன்றே விட்டு விடுங்கள் நிச்சயம் பதில் கிடைக்கும்
Friday, 16 October 2015
இஸ்ரவேலின் முக்கியத்துவம் - இரண்டாம் பாகம்
சங்கீதம்
- 137 அதிகாரம்
- 5. எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக.
6. நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக.
7. கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே.
8. பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான்.

Thursday, 15 October 2015
எங்கள் இயேசு எந்த அதிகாரதிலும் விடுவிக்கும் வல்லமையுள்ளவர்
Apostle Sadhu Sobihtaraj, tamilan tv, tamilar, உன் மீட்பர், தூய ஆவியால், பில்லி சூனியம், வல்லமை, வல்லவர்
No comments

Tuesday, 13 October 2015
Monday, 12 October 2015
Saturday, 10 October 2015
Friday, 9 October 2015
Thursday, 8 October 2015
Sunday, 4 October 2015
Saturday, 3 October 2015
Friday, 2 October 2015
Popular Posts
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இத்...
-
ஒரு மூங்கில் காட்டையே அழித்து ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன் ஊதும் போது தான் தெரிந்தது அது உன்னைப் போலவே ஊமை என்று அழித்து
-
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாடவிடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன...
-
மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் தீர்கதரிசனம் நிறைவேறும் காலம் மிக மிக அண்மையில் உள்ளது மத்திய கிழக்கு நாடுகளிளில் வேலையின் நிமித்தம் வ...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ 22nd Day Fasting Prayer- Part 6- March 19, 2016
-
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் ஏல்-எல்லோகே ஏல்-...
-
கள்ள உபதேசங்கள் எப்படி சபைக்குள் நுழை கிறது அதன் வகைகள் எவை ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார்க்க வேண்டியது To skip to message 1:23:40 ...
Blog Archive
-
▼
2015
(241)
-
▼
October
(39)
- ஒரு விடுதலை அளிக்கின்ற christmas song
- இந்த ஆண்டும் மாட்டு தொளுவதில்லா song
- பெத்லேகேமில் இயேசு பிறந்தார் song
- யெசெபேலின் ஆவி 02
- யெசெபேலின் ஆவி
- யெசெபேலின் ஆவி 01
- யெசெபேலின் ஆவி
- கர்த்தருடைய தேசத்தில் எமது பாதங்கள் - 2
- கர்த்தருடைய தேசத்தில் எமது பாதங்கள் - 1
- என்னை நேசிக்கும் எனதருமை தகப்பனே
- இது வானத்தின் சத்தம் ராஜாதி ராஜவின் யுத்தம்
- ராஜாதி ராஜவின் யுத்தம்
- உங்கள் தேவனை சந்திக்க ஆயுத்தபடுங்கள்
- வஞ்சனையின் காலம் வந்து விட்டது
- எங்கள் இருவருக்கும் இடையில் மத்தியஸ்தன் இல்லையே.!

- எனது செபத்திற்கு பதில் கிடைக்குமா ?
- இஸ்ரவேலின் முக்கியத்துவம் - இரண்டாம் பாகம்

- எங்கள் இயேசு எந்த அதிகாரதிலும் விடுவிக்கும் வல்லம...

- திறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 07
- திறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 05
- திறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 04
- திறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 03
- திறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 02
- உனக்கு ஒருவர் இருகிறார் song
- சுவிச்சர்லாந்து இல் உள்ள தமிழீழ பெண்கள் தர்ஷிகா ...
- ஈழதமிழர் நீதி எப்படி புரட்டபடுகிறது ?
- பிசாசின் வல்லமையில் இருந்து விடுதலை
- ஏன் ராஜா கலங்கினார்
- திறப்பின் வாசல் செபம் அமெரிக்கா பாகம் 01
- கீழே விழுவது உண்மையா?
- ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி - பாகம் 2
- ஆபிரகாம் பற்றின ஒரு ஆழமான ஆராய்ச்சி - பாகம் 1
- நமது நம்பிக்கைக்கு முன் மாதிரி ஆபிரகாம்
- இறுதி காலத்தில் கிறிஸ்தவருக்கு ஏற்படும் சாவால்கள...
- கூடார பண்டிகையின் இரகசியம் என்ன ?
- உங்களைபோல யாருமில்ல அப்பா song
-
▼
October
(39)