ஈஸ்ட்டர் பண்டிகை மறைக்க பட்ட பாரம்பரியம்

ஈஸ்ட்டர் பண்டிகை மறைக்க பட்ட பாரம்பரியம் 

மறைக்கப்பட்ட தேவ ரகசியம் பாகம் 02

மறைக்கப்பட்ட தேவ ரகசியம் என்ற தலைப்பில் Bro Selvan Sumathi அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் வீடியோ காட்சியின் நான்கு பாகங்களில் இது பாகம் 2.

Tuesday, 28 April 2015

மறைக்கப்பட்ட தேவ ரகசியம் பாகம்01




மறைக்கப்பட்ட தேவ ரகசியம் என்ற தலைப்பில் Bro Selvan Sumathi அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை நம்மோடு பகிர்ந்து கொள்ளும் வீடியோ காட்சியின் நான்கு பாகங்களில் இது முதல் பாகம்.

Thursday, 23 April 2015

இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 04

இயேசு ஒரு புரட்சியாளரா,  போதகரா அனல் பறக்கும் விவாதம் 

இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா 02

இயேசு ஒரு புரட்சியாளரா,  போதகரா அனல் பறக்கும் விவாதம் 

இயேசு ஒரு புரட்சியாளரா, போதகரா

இயேசு ஒரு புரட்சியாளரா,  போதகரா அனல் பறக்கும் விவாதம் 

ஆராதனை உமக்கே song






 


ஆராதனை உமக்கே ஆராதனை உமக்கே  

Friday, 17 April 2015

ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம்

உன் கடவுளும் ஆண்டவருமான நான், நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் - யோசு 1:9.

    நான் உனக்கு வலிமை அளிப்பேன் - எசா 41:10.
    உன்னை உருவாக்கிய நானே, உன்னைத் தாங்குவேன் - எசா 46:4.
    நான் உன்னை கட்டி எழுப்புவேனேயன்றி, அழித்தொழிக்கமாட்டேன் - எரே 42:10.
    இன்று முதல், நான் உனக்கு ஆசி வழங்குவேன் - ஆகா 2:19.
    ஏழையானதால் அஞ்சாதே! நீ பெரும் செல்வனாவாய் - தோபி 4:21.
    உன் கண்ணீரின் நாட்கள் முடிந்து போகும் - எசா 60:20.
    ஆண்டவர், உன் துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவார் - தோபி 7:16.
    ஒடுக்கப்பட்ட நிலை உன்னைவிட்டு அகன்றுபோம் - எசா 54:14.
    துன்பத்திற்கு பதிலாக, இன்பத்தை அருள்வேன் - எரே 31:13.
    அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.
    அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக்கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கி விட மாட்டார் - திபா 121 :3.


    இதோ! இஸ்ராயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை - திபா 121 :4.

    ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார் - திபா 121 :5

    பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது - திபா 121 :6.

    ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார் - திபா 121 :7.

    நீர் போகும்போதும், உள்ளே வரும்போதும், இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார் - திபா 121 :8.

Friday, 10 April 2015

இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற

உயிர்த்தார் கிறிஸ்து  உயிர்த்தார் இந்த உலகை  ஜெயித்து விட்டார் 
மனுகுலத்தை  மீட்ட  இறைவன் கல்லறைவிட்டு  உயிர்த்துவிட்டார்  
அலகையின் பிடியில்  இருள்  சூழ்ந்த மனுகுலத்தை
ஒளி வீசும் விடியலால்     ஜெயித்து விட்டார்
கல்லிலும் முள்ளிலும் நடந்த யேசு  கால்கள் சோராது உயிர்த்துவிட்டார்
நல்ல மனம் கொண்ட யேசு  பலர் ஏளனம்  மத்தியில் வெற்றி கொண்டார்
அவரின் உயிருள்ள வார்த்தைக்கு உயிர் கொடுத்துவிட்டார்
விண்ணக வாழ்வில் ஏற்றம் காண மண்ணகத்தில் ஒளியாய்  உயிர்த்துவிட்டார்
நம்பிக்கை உள்ளங்களில்  உரம்  பெற  உயிர்த்துவிட்டார்
இறப்பின் முடிவை நீக்கி பிறப்பின் பலனை பெற புதிய வழி காட்டிவிட்டார்

தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்

Tuesday, 7 April 2015

உம்மை நம்பி சந்தோசித்தேன் ஐயா

உம்மை நம்பி சந்தோசித்தேன்  ஐயா