Saturday, 31 January 2015
Friday, 30 January 2015
முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டணத்தை குறி வைக்கின்றனர்
srilanka war, Tamil elazam, ஆயுதங்களைக், குருட்டு தேர்தல்அந்தர் பல்டி, தீர்கதரிசனம், யுத்தக்
No comments

முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டணத்தை குறி வைக்கின்றனர் கலவரத்தை ஏற்படுத்தவும் குழந்தைகளை கடத்தவும் கொல்லவும் தயாராகிறார்கள்
யார் அந்த முரட்டு இனம் ???
Sunday, 25 January 2015
Saturday, 24 January 2015
Friday, 23 January 2015
Wednesday, 21 January 2015
Tuesday, 13 January 2015
Sunday, 11 January 2015
என் அன்பு மகனே! ஏன் கலங்குகிறாய்
என் அன்பு மகனே ஏன் கலங்குகிறாய் உன்னை நான் உன் தாயின் கருவில் இருக்கும் போதே பெயர் சொல்லி அழைத்தேன். ஏன் என் உள்ளங்கையில் உனது பெயரை எழுதி வைத்திருக்கிறேன். உனக்காகவே எனது அத்தனை மகிமையையும் துறந்து வானில் இருத்து இறங்கி வந்தேன் . உன் பரம்பரை பரம்பரையாக மற்றும் உங்களில் பிறக்கவிருக்கும் மனிதர்கள் அனைவரது பாவங்களையும் ஒரு மனிதனுக்குரிய பலவீனத்தோட சுமந்து தீர்த்தேன். அதனால் உனக்கு ஏற்படும் சகல வாதைக்கும் நான் பூமியில் இருக்கும் போது எனக்கும் ஏற்பட்டவையே அவ்வாதைகள் உனக்கும் ஏற்பட்டதைவிட பலமடங்காக எனக்கு ஏற்பட்டது என் மகனே , எனவே உனது துன்பங்களை நான் அறிவேன் . நான் உனக்காக பரிதவிக்கிறேன் . நீ என்னை ஏற்றுக் கொள் மறுதலித்து தூசிக்கும் போதும் நான் உன்னை அன்பு செய்கிறேன். நான் பரலோக மகிமையில் இருந்து கொண்டும் வெறுமனே உன்னை அன்பு செய்கிறேன் என்று வாயின் வார்த்தையாய் சொல்லாமல், பரலோக மகிமையைவிட்டு இறங்கி வந்து சகல விதத்திலும் மனிதரைப் போல் ஆகி உனக்காக மாகா வியாகுலப்பட்டு, சிலுவையில் இரத்தம் சிந்தி மரித்து சகலத்தையும் ஆயத்தம் பண்ணிவிட்டே உம்மை அன்பு செய்கிறேன். என் அன்பை புரிந்து கொள் மகனே! உன் பாவங்கள் எவ்வளவு பெரியதாய் இருந்தாலும் அதை நான் பார்ப்பதில்லை. காரணம் நீ என் மகன் நான் உனது தகப்பன் எனவே தான் நான் உனக்காக அனைத்து பாவ பரிகாரம் செய்தேன் .உனக்காக என் உயிரையும் கொடுத்தேன் .
நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில் இருந்து விடுதலை அளிக்க முடியாது. வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும். நான் நியாயம் தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன். எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .
நீ என்அன்பை புரிந்து, என் இரக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பதையே நான் உனக்காக ஏங்கி காத்திக்கிறேன். நான் உனக்காக அழுகிறேன். நான் உனக்காக பரிதவிக்கிறேன். மனம் மாறு மகனே என் அன்பை புரிந்து கொள் பாவத்தை அறிக்கையிடு, என்னையன்றி உலக்கத்திலே யாரும் பாவத்தில் இருந்து விடுதலை அளிக்க முடியாது. வேத புத்தகத்தை வாசி என் மகனே! அதை வாசிக்க வாசிக்க என் ஆவி உன் மேல் தங்கும். நான் நியாயம் தீர்க்க வரும் முன் நீ மனம்மாறி என் தண்டனைக்கு நீ தப்ப வேண்டும். என நான் விரும்புகின்றேன். எனவே விரைவாக பாவங்களை அறிக்கையிட்டு மனமாறு மனமாறு காலம் சமீபம் இனி காலம் செல்லாது .
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்
Saturday, 10 January 2015
PROPHECIES - 2015 PROPHETIC WORD - Mohan C Lazarus
தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் வரும்
தீவிரவாதிகள் தமிழ் நாட்டை குறிவைக்கின்றனர் 2015 PROPHETIC WORD - Mohan C Lazarus for Tamil Nadu
Saturday, 3 January 2015
இலங்கையில் அரசியல் மாற்றம் வரும்
தமிழ் இனத்தை பரலோகத்தின் தேவன் நேசிகின்றாரா? பாகம் 02
srilanka war, Tamil elazam, ஆயுதங்களைக், குருட்டு தேர்தல்அந்தர் பல்டி, தீர்கதரிசனம், யுத்தக்
No comments

Popular Posts
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இத்...
-
ஒரு மூங்கில் காட்டையே அழித்து ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன் ஊதும் போது தான் தெரிந்தது அது உன்னைப் போலவே ஊமை என்று அழித்து
-
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாடவிடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன...
-
மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் தீர்கதரிசனம் நிறைவேறும் காலம் மிக மிக அண்மையில் உள்ளது மத்திய கிழக்கு நாடுகளிளில் வேலையின் நிமித்தம் வ...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ 22nd Day Fasting Prayer- Part 6- March 19, 2016
-
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் ஏல்-எல்லோகே ஏல்-...
-
கள்ள உபதேசங்கள் எப்படி சபைக்குள் நுழை கிறது அதன் வகைகள் எவை ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார்க்க வேண்டியது To skip to message 1:23:40 ...
Blog Archive
-
▼
2015
(241)
-
▼
January
(19)
- தீர்கதரிசனம் 2015 Alwin Thomas
- எழுப்புதல் கூட்டம் 2015 Bro.VincentSelvakumar
- முரட்டு இனம் தீ விரித்தது வருகிறர்கள் சென்னை பட்டண...
- இஸ்ரேலைக் குறித்து நமது தேவனின் திட்டங்கள் என்ன??
- சிறு பிள்ளைகளை குறி வைக்கும் தீமையான திட்டங்கள்
- புத்தாண்டு ஆராதனை சாது சொபிதராஜ் 2015
- காதலின் பெயரால்பரிசுத்த குலைச்சல் உண்டாகும்
- நீங்கள் தமிழரா தை பொங்கல் கொண்டாடுங்கள்
- குணமாக்கும் அன்பு New year promise 2015
- என் அன்பு மகனே! ஏன் கலங்குகிறாய்
- PROPHECIES - 2015 PROPHETIC WORD - Mohan C Lazarus
- 2015 PROPHETIC WORD - Mohan C Lazarus for India
- தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றம் வரும்
- Jesus Redeems Promise Song 2014
- புத்தாண்டு 2015 வாக்குத்தத்த தீர்க்கதரிசன கூட்டம் ...
- இலங்கையில் அரசியல் மாற்றம் வரும்
- தமிழ் இனத்தை பரலோகத்தின் தேவன் நேசிகின்றாரா? பாகம் 02
- கிறிஸ்தவம் ஒரு மதம் அல்ல
- மலேசியா தமிழருக்கு ஆபத்து இந்த ஆண்டில்
-
▼
January
(19)