உண்மை தான் ஆரோக்கியம் தரும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்தத் தீங்குமிழைக்காத வாகனம். நான் என்னுடைய 23 வயதிலிருந்து மிதிவண்டியை உபயோகப்படுத்துகிறேன். ஆனால் இப்போதெல்லாம் வண்டிகள் நிறுத்துமிடங்களில் இரண்டாந்தரக் குடிமகன்கள் போல் நடத்தப்படுகிறோம். ம்ம்ம்... என்ன செய்வது இப்போது நடப்பது கணிணியுகம்.

ReplyDelete