TAMIL FIRST
Saturday, 3 September 2011
சுடர்தனை கேட்டால்
கடலினைக் கேட்டால் என் காதலினைச் சொல்லும்
உடலினைக் கேட்டால் உன் உள்ளத்தைச் சொல்லும்
சுடர்தனை கேட்டால் என் சுய விபரம் சொல்லும்
படர் நிலவைப் பார்த்தால் உன் முகம் பெண்ணே
கண்ணென்றிருந்தால் உன்னையே காணும்
எங்கும் நீ தான் என் செல்லக் கிளியே!!!
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment