Friday, 17 June 2011

இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இந்திய அதிகாரிகளின் பங்கும்




இலங்கை யுத்தத்தின் கொடூரமும் அதில் இலங்கை  அரசுடன் கள்ள காதல் உறவாடிய இந்திய அதிகாரிகளின் பங்கும் காணொளி
Share:

3 comments:

  1. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதில் முக்கிய பங்காளி இந்தியவின் சில முக்கிய அதிகாரிகளும் தான் சகோ .
    இப்போதும் இலங்கை மீது UN விசாரணைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவேத்தே வருகிறது .

    ReplyDelete
  2. கவி அழகன் @@ இந்திய மத்திய அரசின் தமிழ் விரோதபோக்கு காரணமாக எத்தனை தமிழக மீனவர் கொல்லபட்டனர் இலங்கை தமிழருக்கு மட்டும் எதிரி இல்லை ஒட்டு மொத்த தமிழருக்கும் எதிரி

    ReplyDelete
  3. இந்திய சில அதிகாரிகள் பால அதிகாரிகள் இங்கு மனமுள்ள அதிகல்றி எவனுமில்லை கேரளா மெனங்கள் கைய்டில் இந்திய அரசின் எல்லா பொறுப்புகளும் இருக்கும் வரை இது இந்த கொடுமை நீளும் மனமில்லா உலகம் நேர்மை உறங்கும் நேரம் ஈழம் ஒருநாள் விடியும்.....

    ReplyDelete

Popular Posts

Blog Archive