TAMIL FIRST
Sunday, 12 June 2011
உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,,
வருடங்கள் கூடுகிறது
மாதங்கள் ஓடுகிறது
வயது கூடுகிறது
அழகிய வடிவம் அழிகிறது
உள்ளமோ ஏங்குகிறது
குணங்கள் மாறுகிறது
இயற்கை கூட சீற்றமடைகிறது
என் அன்பே உன் புன்னகை மட்டும்
இன்னும் மாறவில்லையே !!!!!!!!!
1 comment:
கந்தசாமி.
12 June 2011 at 12:05
கால ஓட்டத்திலும் மாறாதது காதல் ஒன்று தானே பாஸ் ..கவிதை அழகு...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
கால ஓட்டத்திலும் மாறாதது காதல் ஒன்று தானே பாஸ் ..கவிதை அழகு...
ReplyDelete