உள்ளமோ ஏங்குகிறது ,,,,,,,,,, love, loverose, lovers, கவிதை 1 comment வருடங்கள் கூடுகிறது மாதங்கள் ஓடுகிறது வயது கூடுகிறது அழகிய வடிவம் அழிகிறது உள்ளமோ ஏங்குகிறது குணங்கள் மாறுகிறது இயற்கை கூட சீற்றமடைகிறது என் அன்பே உன் புன்னகை மட்டும் இன்னும் மாறவில்லையே !!!!!!!!! Share:
கால ஓட்டத்திலும் மாறாதது காதல் ஒன்று தானே பாஸ் ..கவிதை அழகு...
ReplyDelete