Wednesday, 9 February 2011

ஒபாமாவுக்கும் கவலை !!!!!!!!!

பெண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு உள்ள வழக்கமான கவலை தான் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கும் வந்துள்ளது.
அண்மையில் பிரார்த்தனையில் கலந்து கொண்ட அவர் தனது மூத்த மகள் தொடர்பாக ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்துள்ளார். அதாவது 12 வயதான தனது மகள் மலியா முதன் முறையாக ஒரு நடன போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்த போட்டியை அனைவரும் காண உள்ளனர். குறிப்பாக இளைஞர்களும் கண்டு களிக்க உள்ளனர். எனவே மற்றவர்கள் பார்த்து முகம் சுழிக்கும் படி குட்டைப் பாவாடை அணிந்து கொள்ளக் கூடாது என்பது தான்.
சிறப்பாக செயல்படுவதற்கான வலிமையைக் கொடுக்க வேண்டும் என்று வேண்டுவதும் உண்டு. ஆனால் தற்போது நீளமான பாவாடை அணிய வேண்டும் என்பதே வேண்டுகோள் என்றார்.
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive