Monday, 31 January 2011

இன்பத்தில்

முள்ளில்  பூக்கும் ரோஜா நீ
உன்னை அள்ளிப் பறித்தேன்
சொல்ல முடியா  அன்பில்.
என் அன்புக்கு வானம் இல்லை
உன் அன்புக்கு எல்லை இல்லை
அன்பின் நிழலில் இன்பத்தில்
இணையும் எம் இதயம்
Share:
Read More

Saturday, 29 January 2011

ஒன்றின் தோல்வி


ஒன்றின் தோல்வி மற்றொன்றின்  வெற்றி
 ஒன்றின் அழிவு  மற்றொன்றி ஆக்கம் !!!!!
ஒன்றின் ஒடுக்கம் மற்றொன்றின் தோற்றம்!!!!
இந்த அழிவு இந்த ஆக்கம் என்பனவற்றிலிருந்தே
மனிதனுடைய எண்ணம் , அவனுடைய சக்தி செயல்
எல்லாம்  வளர்ச்சியடைந்து  வருகின்றன ..........
                                                     
Share:
Read More

Friday, 28 January 2011

பேஸ்புக் அதிர்ச்சி வைத்தியம்

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்கின் விசிறிகள் பக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேக்கர்கள் களவாடப்பட்டுள்ளது.


ஹேக் செய்தவர்கள் அதில் ஒரு செய்தியை போட்டுச் சென்றுள்ளனர். இந்த செய்தியைப் படித்து விட்டு 1,800 பேர் விருப்பமும் தெரிவித்துள்ளனர்
.

தற்போது இந்த பக்கம் நீக்கப்பட்டு விட்டதாக சிஎன்என் செய்தி தெரிவிக்கிறது. பேஸ்புக்கில் புகுந்து ஹேக் செய்வது சகஜமாகி வருகிறது. ஏராளமான பிரபலங்களின் பக்கங்கள்தான் இந்த பிரச்சினைக்கு ஆளாகின்றன. சமீபத்தில் கூட பிரான்ஸ் அதிபர் சார்கோசியின் பேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்தனர். அதில் சார்கோசி மறு தேர்தலை விரும்பவில்லை என்று எழுதியிருந்தனர்.
இந்த நிலையில் பேஸ்புக் நிறுவனரின் பக்கத்தையே ஹேக் செய்து, பேஸ் புக்குக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளனர்

Share:
Read More

Monday, 24 January 2011

பேஸ்புக்கில் புகைப்படங்களை

உங்கள் டெஸ்க்டாப் வால்பேப்பரே உங்களைப்பற்றி மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும் என்று விரும்பினீர்கள் என்றால் வால்காஸ்ட்(WallCast) சேவையைப் பயன்படுத்தலாம்.


வால்காஸ்ட்(WallCast) என்பது மிகவும் எளிதான மற்றும் புதுமையான சேவை. நாம் அனைவரும் விரும்பும் ஒன்று நமது கம்ப்யூட்டர் திரை வெறுமையாக இல்லாமால்
 கண்ணுக்கு இனிய வகையில் இருக்க வேண்டும் என்பதே. இதற்காக பல அழகிய காட்சிகளை கம்ப்யூட்டர் திரையில் தோன்றும் வ‌கையில் வால்பேப்பராக பயன்படுத்துகிறோம் அல்லது நம்மிடம் உள்ள புகைப்படத்தை அமைத்து கொள்கிறோம்.

வால்காஸ்ட் வழங்கும் சேவை என்னவென்றால், இதில் உறுப்பினராகி உங்களிடம் உள்ள புகைப்படங்களை சம்ர்ப்பித்தீர்கள் என்றால் வால்காஸ்ட் அவற்றை அழகான வால்பேப்பராக மாற்றி தருகிறது. அதன் பிறகு உங்கள் கம்ப்யூட்ட்ரை பார்த்தால் வரிசையாக புகைப்படங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.


இதன் முக்கிய அம்சம் என்னவென்றால்,இதில் புதிய படங்களை பதிவேற்றும் போது உடனே அவற்றை வால்பேப்பராக மாற்றி விடுகிறது.எனவே கம்ப்யூட்டரின் திரை எப்போதுமே புதிப்பிக்கப்பட்டதாக இருக்கும்.

புகைப்படங்களை பெரிதாக்குவதோ,டெலிட் செய்வதோ சுலபம். அதே போல் உங்கள் நண்பர்கள் அனுப்பி வைக்கும் படங்களையும் இடம் பெற வைக்கலாம்.உங்களுக்கான பக்கம் மை வால்பேப்பராக உருவாக்கி தரப்படும்.அதன் மூலம் உங்கள் ப‌டங்களை விருப்பம் போல நிர்வகித்து கொள்ளலாம்.

படங்களை முழுவதுமாக பகிர்ந்து கொள்ளலாம்.நண்பர்கள் பார்வைக்கு என்று சுருக்கியும் கொள்ளலாம்.ஐபோன் போன்றவற்றில் இருந்து படம் எடுத்த கையோடு படங்களை பதிவேற்றும் வசதியும் உண்டு.எமெயில் மூலமும் படங்களை இணைக்கலாம்.

பேஸ்புக்கில் புகைப்படங்களை நண்பர்கள் பார்க்க பகிர்ந்து கொள்வது போல டெஸ்க்டாப் மூலமே படங்களை பகிர்ந்து கொள்ள வால்காஸ்ட் வழி செய்கிற‌து.

உங்கள் வால்பேப்பருக்கு உயிர் கொடுங்கள் என்று அழைக்கும்
 இந்த தளம் அதனை அழகாக செய்து காட்டுகிறது.




Share:
Read More

Saturday, 22 January 2011

நண்பர்களின் Facebook கணக்கை திருட

இன்றைய உலகில் இளைஞர்களின் மத்தியிலும், வர்த்தக சந்தையிலும் மிகவும் பிரபலமானது Facebook ஆகும். இதில் பெரும்பாலோரின் மிகுந்த ஆர்வம் நண்பர்களின் Facebook கணக்கை திருட வேண்டும் என்பதே.


அதற்காக சிலர் பித்துப்பிடித்தவர்கள் போல் இணையத்தளங்கள் முழுவதையும் அலசி ஆராய்கின்றனர். அதற்கான மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய
இங்கே
இந்த மென்பொருளானது அதிவேக இணைய சேவையை பெற்று இருந்தால் மட்டுமே செயற்படும்.
 
Share:
Read More

Tuesday, 18 January 2011

புகைப்பிடிப்பதனால்

இந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா????
புகைப்பிடிப்பதனால் சில நிமிடங்களிலேயே உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுவதுடன் உடலுக்கு தீங்கு ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். புகைப்பிடிப்பதனால் உடலுக்கு தீங்கு ஏற்பட வருடக் கணக்கு செல்லாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.


முதலாவது சிகரட்டை புகைப்பிடிப்பதன் மூலமே உடலுக்கு தீங்கு
 ஏற்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். புற்று நோய் ஏற்படக் கூடிய சில வகை இரசாயனப் பொருட்கள் சிகரட் வகைகளில் காணப்படுவதாகவும், அவை புகைப்பிடித்து சில நிமிடயங்களிலேயே உடலில் இரசாயன தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

புகைப்பிடித்து 15 முதல் 30 நிமிடங்களுக்குள் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர். புகைப்பிடித்தலை கூடிய விரைவில் கைவிடுவதன் மூலம் ஆபத்துக்களை தவிர்க்க முடியும்

Share:
Read More

Monday, 17 January 2011

இன்பம்

இறப்புக்கும் பிறப்புக்கும் இடையே
இன்பமும் துன்பமும் இரண்டற











கலந்தது வாழ்கை
Share:
Read More

Saturday, 15 January 2011

தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?

உங்களுடைய கை தொலைபேசியிலும் இலும் தமிழ் website ஐ பார்க்க முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான், உங்களுடைய phone இல் www.opera.com இங்கு செல்லவும்.opera for phones

download opera mini 5.1 (271 KB)
download செய்த பிறகு

Address Bar இல் www. ஐ அழித்து விட்டு opera:config என டைப் செய்யுங்கள்


ஆக கடைசியில் use bitmap fonts for complex scripts என்பது No என்று இருக்கும் அதை yes என மாற்றி விட்டு save செய்து கொள்ளுங்கள்.


அவ்வளவுதான் Opera வை exit செய்து விட்டு மீண்டும் open செய்யுங்கள். தமிழ் தளம் இனி உங்களுடைய phone இல் சரியாக வேலை செய்கின்றதா என தெரிந்து கொள்ள மேலே உள்ள Google search இல் nimzath என தேடி பார்க்கவும்.
Share:
Read More

Thursday, 13 January 2011

உயரும் நிலையும்

உழைக்கும் மனிதர் உயரும் நிலை
உலகில் மலரணும்
உழைப்பின் மாண்பை வள்ர்கும் செயல்கள்
உண்மையில் நிலைகணும்
அனைவருக்கும்
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Share:
Read More

Monday, 10 January 2011

புதிய வசதிகளுடன் skype 5. 1


தொலை தூரத்தில் உள்ளவர்களுடன் முகம் பார்த்து உரையாட மிகத் தெளிவான சேவைகள் பல  இருந்தாலும் அனைத்திலும் சிறந்த ஜாம்பவானாக  skype இருக்கின்றது.  இது தற்போது தனது சேவையை விஸ்தரித்துள்ளது.  ஆரம்பத்தில்
 இருவர் மட்டுமே முகம் பார்த்து உரையாடக் கூடியாதாக இருந்த்து.  தற்போது பலருடைய  முகத்தை ஒரே நேரத்தில் பார்த்துக் கதைக்கக்  கூடியாதாகவுள்ளது  அனைவரும் skype 5.1 மென் பொருளை கீழ் இறக்கினால் (downloard )         மட்டும் சாத்தியமாகும் இதனைக் கீழ் இறக்க இங்கே கிளிக் பண்ணவும்.
Share:
Read More

Sunday, 9 January 2011

குஞ்சி

குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்


மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து

நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்

கல்வி அழகே அழகு.


Share:
Read More

Friday, 7 January 2011

உடலோடு

கனிவோடு காத்திருந்து
கரம்பிடித்து நடந்திடுவேன்
கடலோடு கலந்திடும் நதியாக
நான் உன்னில் கலந்திடும்
புது உறவு உடலோடு கலந்திடும்
உயிர் மூச்சு நீ என்னில்
உருவாகும் புது உறவு
எந்நாளும் நிலையாகும் புதுவாழ்வு
Share:
Read More

Sunday, 2 January 2011

சிலந்தி மனிதன் 007

புத்தாண்டு வந்துவிட்டது முதல் இடுகையாக ஒரு கீரோவைப்பற்றி எழுதுவோம்
என நினைத்தேன்.  தைமாதம் 6ம் திகதி 1955ம் ஆண்டு பிறந்தார்.  அவர் ஓக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் MSc பட்டம் பெற்று சிறந்த நடிகராக திகழ்ந்த மிஸ்டர் பீன்(Mrbean )
என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்ட வரைப் பற்றியே எழுதுகின்றேன்.




 இவர் தனது தொழில் வாழ்க்கையை முதலில் BBC வானொலியில்
நகைசசுவையாளராக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக தொலைக்காட்சித்
தொடரில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலியம் ஆனார். 2005 இல் சிறந்த
நகைசசுவையாளராத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுவாக தனக்கு
தானே பேசும் பாணியை பின்பற்றினார்.  ஆனால் சற்று வித்தியாமாக கீரோவாக
நடிக்க ஆசையாரைத்தான் விட்டது.  தொடர்ந்து பிரபலமாக எண்ணிவிட்டார் போல



உலகப் புகழ் பெற்ற மோனலிசா போல தானும் போஸ் கொடுத்தார்.  அத்துடன் மட்டும் நின்றுவிட்டரா சிறுவர் முதல் பெரியோர் வரை உலகில் பலராலும் விரும்பப்பட்ட திரைப்படம் spider man நம்ம
தமிழிலும் சிலந்தி மனிதன் என மொழிமாற்றப்பட்டு தமிழில் நன்றாக
வெற்றி பெற்றது. இப்படத்தை பார்த்த  நம்ம கீரோவுக்கும் நான் spider man போல
நடித்தால்  என்ன என்று ஆசைவந்து விட்டது. சரி நம்ப கீரோ என்ன செய்கிறார்.  என பாருங்கள்.
Share:
Read More

Popular Posts

Blog Archive