Sunday, 2 January 2011

சிலந்தி மனிதன் 007

புத்தாண்டு வந்துவிட்டது முதல் இடுகையாக ஒரு கீரோவைப்பற்றி எழுதுவோம்
என நினைத்தேன்.  தைமாதம் 6ம் திகதி 1955ம் ஆண்டு பிறந்தார்.  அவர் ஓக்ஸ்போட் பல்கலைக் கழகத்தில் MSc பட்டம் பெற்று சிறந்த நடிகராக திகழ்ந்த மிஸ்டர் பீன்(Mrbean )
என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்ட வரைப் பற்றியே எழுதுகின்றேன்.




 இவர் தனது தொழில் வாழ்க்கையை முதலில் BBC வானொலியில்
நகைசசுவையாளராக ஆரம்பித்து பின்னர் படிப்படியாக தொலைக்காட்சித்
தொடரில் நகைச்சுவை நடிகராக நடித்து பிரபலியம் ஆனார். 2005 இல் சிறந்த
நகைசசுவையாளராத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பொதுவாக தனக்கு
தானே பேசும் பாணியை பின்பற்றினார்.  ஆனால் சற்று வித்தியாமாக கீரோவாக
நடிக்க ஆசையாரைத்தான் விட்டது.  தொடர்ந்து பிரபலமாக எண்ணிவிட்டார் போல



உலகப் புகழ் பெற்ற மோனலிசா போல தானும் போஸ் கொடுத்தார்.  அத்துடன் மட்டும் நின்றுவிட்டரா சிறுவர் முதல் பெரியோர் வரை உலகில் பலராலும் விரும்பப்பட்ட திரைப்படம் spider man நம்ம
தமிழிலும் சிலந்தி மனிதன் என மொழிமாற்றப்பட்டு தமிழில் நன்றாக
வெற்றி பெற்றது. இப்படத்தை பார்த்த  நம்ம கீரோவுக்கும் நான் spider man போல
நடித்தால்  என்ன என்று ஆசைவந்து விட்டது. சரி நம்ப கீரோ என்ன செய்கிறார்.  என பாருங்கள்.
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive