Saturday, 25 September 2010

உயிரே!!!!!

எந்தன் உயிரே நீதான்
உன்னை மட்டும் சுவாசிப்பேன்
நான் உன்னை மறந்தாலும்
நீ என்னை மறவாமல்
என் மீது பாசம் கொண்டாய்
என் நெஞ்சில் வாசம் செய்தாய்
உணர்வாய்க் கலந்து உயிர் சுமந்தாய்
என் வாழ்வின் சோகங்களில்
தாயாகித் தாலாட்டிய எந்தன்
உயிரே நீதான்


No comments:

Post a Comment