Thursday, 30 September 2010
Wednesday, 29 September 2010
வெறுமை??????
நீயில்லாமல் வாழந்தபோது
வெறுமையாகினேன்
வெறுமையாகினேன்
நீ என் வாழ்வில் கலந்தபோது
முழுமையாகினேன்
முழுமையாகினேன்
நீ என்னோடும் நான் உன்னோடும்
கலந்திட வேண்டும்
கலந்திட வேண்டும்
நாளும் நெஞ்சில் புதியராகம்
மலர்ந்திட வேண்டும்
neeyillamal vaazhnthapothu
verumaiyaakinen
nee en vaazhvil kalanthapothu
mulumaiyaakinen
nee ennodum naan unnodum
kalanthida vendum
naalum nensil puthiyaraakam
malarnthida vendum
Tuesday, 28 September 2010
சிறு பொழுதே
உறவெல்லாம் பிரிந்தாலும்
உன்னை மட்டும் நாடினேன்
உன் அன்பு தூய்மையானது
என்றும் உயிர் வாழ்வேன்
என் வாழ்வில்
உன் அணைப்பே உயர்வானது
கனவிலும் நானுந்தன்
மடியிலே தூங்கினேன்
விழிகளில் உனை வாங்கி
இதயத்தில் ஏந்தினேன்
un anpu thuiymaiyaanathu
enrum uyir vaazhven
en vaazhvil
un anappe uyarvaanthu
kanvilum naanunthn
madiyile thunkinen
vizhigalil unai vaangi
ithayaththil enthinen
உன்னை மட்டும் நாடினேன்
உன் அன்பு தூய்மையானது
என்றும் உயிர் வாழ்வேன்
என் வாழ்வில்
உன் அணைப்பே உயர்வானது
கனவிலும் நானுந்தன்
மடியிலே தூங்கினேன்
விழிகளில் உனை வாங்கி
இதயத்தில் ஏந்தினேன்
மொழிகளும் மௌனமாக
விழிகளில் பேசினேன்
எனக்குள்ளே உறவாடும் அந்த சிறு போழுதே
ஒரு யுகமாய் சுமந்து
உன் நினைவில் நான்
என்றும் உயிர் வாழ்வேன் uravellam pirinthaalum
unai maddum naadinen un anpu thuiymaiyaanathu
enrum uyir vaazhven
en vaazhvil
un anappe uyarvaanthu
kanvilum naanunthn
madiyile thunkinen
vizhigalil unai vaangi
ithayaththil enthinen
moligalum maunamaaga
vizhigalil pesinen
enaggulle uravaadum antha siru poluthe
oru yugamaai sumanthu
un ninaivil naan
enrum uyir vaazhvenSunday, 26 September 2010
கடைசிவரை
பிறக்கும் போது தாயன்பு
இடையில் தொடருவது பிறரன்பு
வாழ்க்கையில் தொடருவது ஓரன்பு
கடைசிவரை இருப்பது உன் அன்பு
pirakkum pothu thaayanpu
edaiyil thodaruvathu piraranpu
vaazhkaiyil thodaruvathu oranpu
kadaisivarai iruppathu unnanpu
இடையில் தொடருவது பிறரன்பு
வாழ்க்கையில் தொடருவது ஓரன்பு
கடைசிவரை இருப்பது உன் அன்பு
pirakkum pothu thaayanpu
edaiyil thodaruvathu piraranpu
vaazhkaiyil thodaruvathu oranpu
kadaisivarai iruppathu unnanpu
Saturday, 25 September 2010
உயிரே!!!!!
எந்தன் உயிரே நீதான்
உன்னை மட்டும் சுவாசிப்பேன்
நான் உன்னை மறந்தாலும்
நீ என்னை மறவாமல்
என் மீது பாசம் கொண்டாய்
என் நெஞ்சில் வாசம் செய்தாய்
உன்னை மட்டும் சுவாசிப்பேன்
நான் உன்னை மறந்தாலும்
நீ என்னை மறவாமல்
என் மீது பாசம் கொண்டாய்
என் நெஞ்சில் வாசம் செய்தாய்
என் வாழ்வின் சோகங்களில்
தாயாகித் தாலாட்டிய எந்தன்
உயிரே நீதான்
Wednesday, 22 September 2010
கடைதெரு
கடைதெருவில் கண்டிருந்தேன்
தொலைந்தது என் இதயம்
தேடினேன் என் இதயம்
கடைக்கண் பார்வை கண்டேன் இன்று
கணனியில் உன்னைக் காணுகிறேன்
கண்டுகொண்டேன் என் இதயம்
Sunday, 19 September 2010
lottery ஏமாறதிர்கள்...!!!!!!!!!!!!!
ஏமாற்றுபவர்கள் உள்ளவரை ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அந்த வகையில் இப்பொழுது ஐரோப்பாவில் சில ஏமாற்றுப் பேர்வழிகள் கணணி பாவணையாளர்களைக் குறிவைத்து பணம் சம்பாதிக்கிறார்கள். கணணி மென்பொருளைப் பயன்படுத்தி இணையப் பாவணையாலர்களின் ஈமெயில் அட்ரஸ் திருடி அவர்களுக்கு லோட்டேரி உள்ளதாக் பெருமளவு தொகையைக் குறிப்பிடுகிறார்கள். அத்துடன் உங்கள் பேங்க் நம்பர் கேட்டு பணம் சம்பாதிப்பார்கள். லோட்டேரி ஆசையில் ஏமாறதிர்கள். ...!!!!!!
Friday, 17 September 2010
Thursday, 16 September 2010
உணர்ச்சியே! !!!!
காசிருத்தால் உறவுவரும், காதலும்வரும்
காசு இல்லையென்றால் காலைவாரும் உறவு
காதலென்பது உணர்ச்சியே!
காசு வெறும் காகிதமே!
காசு இல்லையென்றால் காலைவாரும் உறவு
காதலென்பது உணர்ச்சியே!
காசு வெறும் காகிதமே!
Wednesday, 15 September 2010
மிகப்பிரபலமான
உலகின் மிகப்பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தில்வெடிகுண்டுவைக்கப்பட்டிருப்பதாகஎச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து அங்கிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அவசரமாகவெளியேற்றப்பட்டுள்ளனர்.பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள இக்கோபுரத்தில் குண்டுவைக்கப்பட்டிருப்பதாக, இக்கோபுரத்தை நிர்வகிக்கும் நிறுவனத்திற்கு இனந்தெரியாத நபர் ஒருவர் உள்ளுர் நேரப்படி செவ்வாய் இரவு9மணியளவில்தொலைபேசிமூலம் எச்சரிக்கைவிடுத்தார்.அதையடுத்து அங்கிருந்தசுற்றுலாப்பயணிகளும்ஏனையோரும்பொலிஸாராவெளியேற்றப்பட்டனர். அவ்வேளையில் சுமார்25,000பேர் ஈபிள்கோபுரப் பகுதியில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.ஈபிள் கோபுரத்தைச் சுற்றியுள்ள பூங்காவிலிருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டனர்324மீற்றர் (1063அடி) உயரமான ஈபிள் கோபுரம் 1889 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதுஇதற்குமுன் 2005 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதியும் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். 22.07.2003 இல் தீவிபத்து ஒன்றின் காரணமாக அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Wednesday, 8 September 2010
இரண்டாம் ஆண்டு நினைவலைகள்
இரண்டாம் ஆண்டு நினைவலைகள்
என்னையும் பிள்ளைகளையும் விட்டு இறைவனடி சென்றீர்களே!
ஆசீர்வாதம்
அகன்ற திகதி 10- 09- 2009
அகன்ற திகதி 10- 09- 2009
இதயத்துடிப்பினிலே........................
என்னையும் பிள்ளைகளையும் விட்டு இறைவனடி சென்றீர்களே!
அதிர்ச்சியினால் என்ன செய்வதென்று அழுது துடித்தோம்
உம்மைக் காணாது நிலை தடுமாறி நின்றோம்
பாசமுள்ள பிள்ளைகளை நேர்வழிகாட்டி விருட்சமாக்கி
பரிதவிக்கவிட்டுச் சென்றாயோ!
குடும்பத்தின் வழிகாட்டியாகவும் பாசத்தின் ஒளி விளக்காகவும் இருந்த
நீங்கள் பிரிய மனம் வந்ததோ!
அன்பு மொழி பேசி எங்களை மகிழ வைப்பீர்களே!
உம் அன்பு மொழி எப்போது கேட்போம்
வெளி நாட்டிலும் உள் நாட்டிலும் உன் பிரிவால் முகம் வாடி நிற்கின்றோம்
இரண்டு ஆண்டுகள் சென்றாலும் எம் நெஞ்சை விட்டகலாது
உங்கள் நினைவுகளைச் சுமந்து வாழ்கின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்
ஓம் சாந்தி ! சாந்தி ! சாந்தி!
உங்கள் பிரிவால் துயரும்
மனைவி, பிள்ளைகள்
பிரான்ஸ்
பிரான்ஸ்
Popular Posts
-
ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என கவலை வேண்டாம் இன்றே கவலையை விட்டு விடுங்கள. உங்களுக்காகவே அருமையான தளம் ஒன்று உள்ளது . மிகவும் இ...
-
இந்த உலகத்தில் பிறந்த அனைவரும் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவார்கள் .ஆனால் இறப்பு என்பது ஒவ்வொரு மனிதனிக்கும் விதிக்கப்பட்டுள்ளது. நாம் இத்...
-
ஒரு மூங்கில் காட்டையே அழித்து ஒரே ஒரு புல்லாங்குழல் செய்தேன் ஊதும் போது தான் தெரிந்தது அது உன்னைப் போலவே ஊமை என்று அழித்து
-
ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா தள்ளாடவிடவில்லையே தாங்கியே நடத்தினீரே புகழ்கின்றேன் பாட்டுப்பாடி புயல் இன்று ஓய்ந்தது புதுராகம் பிறந்தது நன...
-
மத்திய கிழக்கு நாடுகளின் ஆபத்துகள் தீர்கதரிசனம் நிறைவேறும் காலம் மிக மிக அண்மையில் உள்ளது மத்திய கிழக்கு நாடுகளிளில் வேலையின் நிமித்தம் வ...
-
40 நாள்உபவாச ஜெபம் MESSAGE BY SADHU SUNDAR SELVARAJ 22nd Day Fasting Prayer- Part 6- March 19, 2016
-
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் ஏல்-எல்லோகே ஏல்-...
-
கள்ள உபதேசங்கள் எப்படி சபைக்குள் நுழை கிறது அதன் வகைகள் எவை ஒவ்வொரு கிறிஸ்தவனும் கட்டாயம் பார்க்க வேண்டியது To skip to message 1:23:40 ...