Thursday, 26 August 2010

தமிழனின் யுகமே !!!!!!!!!!!!!!


அணு விஞ்ஞானத்துக்கு அப்துல்கலாம்
இசைக்கு இசைப்புயல் ரகுமான்
வேதான்களுக்கு வேதாந்திரி
வீ ரத்துக்கு பிரபாகரன்
இவ்யுகம்  தமிழனின் யுகமே ...........

உறவு

relashoinship

பழக்கத்தினால் வருவது நட்பு 
பிறப்பில் வருவது உறவு
உறவு  என்பது  உன்தெரிவல்ல
நட்பு என்பது உன்தெரிவே

Monday, 23 August 2010

Wednesday, 18 August 2010

அம்மா

                     அம்மா அன்பின் தெய்வம்
                     மனிதனை உருவாகும் தாய்
                     பாலுட்டி தாலட்டும் தாய்
                     பாசத்தை ஊட்டும் தாய்

உணர்ச்சி

உணர்ச்சி அறிவை வெல்வது இயல்பு
அறிவு உணர்ச்சியை  வெல்வது உயர்வு