Saturday, 29 October 2011

லோகோக்களை தேடித்தர

 லோகோக்களை நொடியில் தேடித்தர பிரத்யேகமாக ஒரு தளம் உள்ளது.
இந்தத்தளத்திற்கு சென்று Search என்ற கட்டத்திற்குள் எந்த கருவிற்காகன லோகோ உருவாக்க வேண்டுமோ அந்த வார்த்தையை கொடுத்து Seek என்ற பொத்தானை சொடுக்கினால் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த தலைப்பிற்கு தகுந்தபடி பல வகையான லோகோக்கள் கிடைக்கும்.

Share:

1 comment:

  1. சூப்பர் சாருஜன்

    நல்ல தளத்தை அறிமுக படுத்திரு க்கீங்க ...

    நன்றி ...

    ReplyDelete

Popular Posts

Blog Archive