பெண்ணினத்தை அவமதித்துப்
பெருமை பெற நினைத்தவர்கள்
பெரும்பாவச் சுமையேற்றுப்
பெற்ற துன்பம் உலகறியும்
எண்ணி எண்ணிப் பெண்
பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
இன்பமுற்ற்றார் இவ்வுலகில்
இறைவனைப்போல் என்றும்முள்ளார்
பெருமை பெற நினைத்தவர்கள்
பெரும்பாவச் சுமையேற்றுப்
பெற்ற துன்பம் உலகறியும்
எண்ணி எண்ணிப் பெண்
பெருமை ஏற்றிப் புகழ்ந்தே எழுதி
இன்பமுற்ற்றார் இவ்வுலகில்
இறைவனைப்போல் என்றும்முள்ளார்
இன்றைக்கே பெண்ணினத்திற்காக ஒரு இடுகை எழுதி விடுகிறேன்.மாலை பார்க்கவும்.
ReplyDeleteஇன்றைக்கே பெண்ணினத்திற்காக ஒரு இடுகை எழுதி விடுகிறேன்.மாலை பார்க்கவும்.
ReplyDelete