Saturday, 5 February 2011

ஒரே இடத்தில் இலட்சக்கணக்கான ஒலிகளை கேட்க

இவ்வுலகில் பல வகையான ஒலிகள் உள்ளன.
இவற்றில் அனைத்தையும் நாம் கேட்பதில்லை. இவ் இயந்திர உலகில் இவற்றை தேடி கேட்டு இரசிக்க எமக்கு நேரமும் இல்லை.

எனினும் இலட்சக்கணக்கான ஒலிகளை ஒரே இடத்தில் அடக்கி வைத்துள்ள இணையத் தளமொன்று உள்ளது.
இத்தளத்தில் அவற்றை கேட்டு இரசிக்க முடிவதுடன் தரவிறக்கம் செய்து கொள்ளவதும் முடியும்.

இயற்கையின் ஒலிகளை உங்கள் காதுகளுக்கு எட்டச்செய்யும் இத்தளத்தில் உங்களுக்கு தேவையான ஒலி வடிவத்தினை தேடிப்பெற்றுக்கொள்ளவும் முடியும். சுமார் 20 இலட்சம் வித்தியாசமான ஒலிகள் இத்தளத்தில் உள்ளன. எந்த பார்மெட்டில் வேண்டுமே அந்த பார்மெட்டில் தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும்.
இங்கே 
Share:

0 comments:

Post a Comment

Popular Posts

Blog Archive