Sunday, 31 October 2010

மை அழகு

கண்ணனுக்கு மை அழகு
உன் இமை மூன்றாம்  பிறை
உன் மடலில் தெரிவது வானவில்
உன் வெள்ளை விழிகள் சந்திரன்
உன் கறுத்த விழி சூரியன்
உன் கண் அழகு









என கவிவரிகளில் எழுதமுடியவில்லை
Share:
Read More

Thursday, 28 October 2010

தவிக்க !!






















பத்தாயிராம் ஆண்டுகளாய் உனக்காய் காத்திருந்தேன்
பத்துநிமிடத்தில் என்னை பரிதவிக்க விட்டு சென்றாய்ஜே     
Share:
Read More

Tuesday, 26 October 2010

எழமுடியும்

வட்ட வண்ண நிலவே
மூவைந்து நாட்களில் தேய்கிறாய்
மூவைந்து நாட்களில் வளருகிறாய்
வீழ்ந்தாலும் எழமுடியும் என
நம்பிக்கை ஊட்டுகிறாய்
எம்மை கொள்ளை கொள்கிறாய்

 
Share:
Read More

Monday, 25 October 2010

தீமைகண்டால்

கண்முன்னே நிகழும் ஒரு காரியத்தில் தீமைகண்டால்
கண்மூடி வாழ்கின்றோம் காசினியைப்  பழிகின்றோம்
பலவீனம் மற்றவரில் பார்த்துவிட்டால் அதை உடனே
பறைசாற்றி மகிழ்கின்றாகள் பண்புதனை மறக்கின்றார்

Share:
Read More

Sunday, 24 October 2010

nature ,,

nature is wondeful
man try to win nature
but many times nature win







Share:
Read More

Saturday, 23 October 2010

வியாபாரத்தில் வெற்றி பெற!!!!!

வியாபாரத்தில் வெற்றி பெற முக்கிய குறிப்புகள்
1 ) மூலதனம்
2 ) பொருளின் தரம்
3 )விளம்பரம்
4 )சந்தைபடுத்துதல்
5 )சரியான வழிநடத்துதல்  
Share:
Read More

மொழி

மனிதர்கள் பல விதம்
மனித குணம் பல விதம்
மொழிகளும் பல விதம்
காதல் ஒன்றே ஒரு விதம்
Share:
Read More

Friday, 22 October 2010

வாழ்வில்

நினைவுகள் எல்லாம் நீ ஆனாய்
நின்மதி என் வாழ்வில் தந்தாய்
அன்பே அன்பே என் அன்பே










Share:
Read More

Thursday, 21 October 2010

பாவம் !!!!!!!!!

இறைவா எதாவது கொடுக்க
வேணும் என்று  எனக்கு ஆசை
எல்லாம் உன்னிடம் உண்டு
உன்னிடம் இல்லாதது ஒன்று
என்னிடம்  உண்டு
நான் செய்த பாவம்
Share:
Read More

Tuesday, 19 October 2010

தென்றல்

நைல் நதி போன்ற உன் கூந்தல்
மீன்கள் போன்ற உன் கண்கள்
ஸ்டோபேரி போன்ற உன் மூக்கு
வரி குதிரை படுத்து உறங்குவது
போன்ற உன் உதடுகள்
பனி துளி போன்ற உன் பற்கள்
வண்ணத்து பூச்சி போன்ற உன் செவி
சந்திரன் போன்ற அழகிய வதனம்
விடிவெள்ளி வால் போன்ற உன் கழுத்து
மாதுளம் பழம் போன்ற உன் மார்புகள்
தென்றல் வருடிய உன் வயிறு
நூல் போன்ற உன் இடை
இத்தனை அழகிஜே


Share:
Read More

Sunday, 17 October 2010

ஆயுள்

வண்ணமலரில் தேன் குடிக்கிறாய்
வண்ண வண்ண சிறகு உனக்கு
உன் ஆயுள் எழு நாட்கள்
வசிகரிகிறது எம்மை

Share:
Read More

Saturday, 16 October 2010

பூக்க மறுத்து !!!

சூரியன் அஸ்தமித்த பிறகு உதிக்க மறுத்து
சும்மா இருபதில்லை
பூக்கள் பூத்தபிறகு பூக்க  மறுத்து
சும்மா இருபதில்லை
அலைகள் அலைந்த பிறகு அலைய மறுத்து
சும்மா இருபதில்லை
தென்றல் வீசியபிறகு வீச மறுத்து
சும்மா இருபதில்லை
நான் மட்டும் சும்மா இருக்கிறேன்!!!!!!!!!!


Share:
Read More

Friday, 15 October 2010

மனதை

பரிவுடன் நீ என்னை பார்த்தாய்
பாசத்துடன் என் கரம் பிடித்தாய்
மனதை நீயும் குளிர வைத்தாய்
Share:
Read More

Thursday, 14 October 2010

குறும்புகள்

சின்னதில் செய்த குறும்புகள் பிடிக்கும்
விளையாண்ட பள்ளி வீதி பிடிக்கும்
முதன் முதலில் ஒட்டிய சைக்கிள் பிடிக்கும்
பாசமான உறவுகள் பிடிக்கும்

வடிவேலின் நகைச் சுவை  பிடிக்கும்
தோசை போன்ற நிலவு பிடிக்கும்
ஓடியாடி விளையாடப் பிடிக்கும்
ஓடியல் கூல் பிடிக்கும்

.....................வளரும்
Share:
Read More

Wednesday, 13 October 2010

உன் பெயர்

எனது இதஜம் உன்னிடம்
உனது இதஜம் என்னிடம்
என் மனம் உன்னையே நாட
என் நாவும் உன் பெயர் உச்சரிக்க
என்றும் உன்னை மறவேன்

Share:
Read More

Monday, 11 October 2010

கோழி

கோழி கோழி  தின்றேனே
மஸ்கட் மஸ்கட் தின்றேனே  
கோலஸ்ரோளில் இப்போது 
பிஸ்கட் உடன் ......................
Share:
Read More

எழுத்து

எழுத்துக்கள் அழியாது
உலகம் எங்கும் செய்திகள்
எழுத்து மூலம் பரவுகின்றது.
எழுத்துக்கள் பல வடிவங்களிலும்
எழுதப்படுகின்றது.
எழுத்துக்கள் மூலம் சித்திரங்களும்
வரையலாம்.
Share:
Read More

Friday, 8 October 2010

கூந்தல்........

செக்க சிவத்த உன் செவ்விதழ்
கதிரவன் போன்ற உன் வதனம்
ஆழம் விழுதுகள் போன்ற உன் கூந்தல்  
சுளகு போன்ற உன் செவிகள்
வங்காள விரிகுடா போன்ற உன் வாய் 
இத்தனை அழகுடைய என் தேவதையே !!!!!!!!! 
Share:
Read More

Wednesday, 6 October 2010

மகனே !!!!!!!

                                                  
Share:
Read More

Tuesday, 5 October 2010

கத்தி !!!!!!!!!!!!!

கத்தியை தீட்டியவர்    
கதியிழந்தார்
புத்தியைத் தீட்டியவர் 
புகழ் அடைந்தார்  

gaththiyai thiiddiyavar 
gathiyiznthaar
puththiyaith thiiddiyavar
pugaz adainthaar 
Share:
Read More

Monday, 4 October 2010

தண்ணீரால்

கண்ணீரால் துயருகின்றோம்
தண்ணீரால் பயன்படுகின்றோம்

thnniraal  payanpaduginrom 
kaneeral  thuyaruginrom
Share:
Read More

Sunday, 3 October 2010

ஏதுக்கடா????????


மாடி வீடு எனக்கென்னடா!


பஞ்சு  மெத்தை ஏதுக்கடா!


துன்பங்கள் வேண்டாமடா!


நிம்மதியே போதுமடா !!!!!!




Share:
Read More

Friday, 1 October 2010

sellam

                                                                                      எனது வாழ்வில்
                                                                                       உதயம் நீ 
  எந்தன் துடிப்பும் நீ
  வலது கரம் ஆனது நீ
  வலிமை எனக்கு தந்ததும் நீ
  வம்சம் வழங்க வந்தாய் நீ
  எந்தன் காதல் தேவதையும் நீ
  எனது காலம் வரை நீ



enathu vaazhvil uthayam nee

enthan thudippum nee

valathu garam aanathu nee

valimai enakku thanthathum nee

vamsam valanga  vanthaay nee

enthan gaathal thevathaiyim nee


enathu gaalam varai nee
 
Share:
Read More

Popular Posts

Blog Archive