Friday, 24 February 2017

பெண்கள் உங்கள் மீது காதல்வயப்பட்டால் எப்படி நடந்து கொள்வார்கள் தெரியுமா?


இன்றைய காலத்தில் ஆண் பெண் நண்பர்களாக நீண்ட நாட்கள் இருக்க முடிவதில்லை. அவ்வாறு நண்பர்களாக பழகும் போது, அவர்களுக்குள்ளேயே ஒருவித வித்தியாசமான உணர்வுகள் வந்துவிடுகின்றன. ஆனால் அவற்றை ஆண்கள் வெளிப்படையாக தெரிவித்துவிடுகின்றனர். ஆனால் பெண்கள் சொல்லமாட்டார்கள். ஆகவே அவர்களது மனதில் உங்களை பிடித்திருக்கிறது என்பதை ஈஸியாக கண்டறிய ஒரு சில அறிகுறிகள் இருக்கின்றன.

அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதை கண்டறியலாம். அது என்னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கும் பெண்ணிற்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


ஆண்களே பெண்கள் உங்கள் மீது காதல்வயப்பட்டால் எப்படி நடந்து கொள்வார்கள் தெரியுமா?

பெண்கள் உங்கள் கண்களை அதிகம் பார்த்து பேசினால் அவர்கள் உங்கள் மீது அதிக ஆர்வத்துடன் உள்ளனர் என்பதை அறியலாம். அதிலும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால், கண்டிப்பாக உங்களை பிடித்திருக்கிறது என்று அர்த்தம்.

பெண்களுக்கு உங்களை பிடித்தால், அவர்களே உங்களை அடிக்கடி தொடுவார்கள். உதாரணமாக, அடிப்பது, அடிக்கடி தொட்டுப் பேசுவது, கை குலுக்குவது, கைகளை பிடித்து நடப்பது போன்றவற்றை செய்வார்கள். ஆம், உண்மை தான். ஏனெனில் அவர்கள் உங்கள் மீது விருப்பம் இருப்பதால் தான் அவர்கள் உங்களை தொட ஆரம்பிக்கிறார்கள். பின்னர் நீங்கள் தொட்டாலும், எதுவும் சொல்லாமல், முகத்தை சுளிக்காமல், தள்ளி விடாமல் இருந்தால், நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். அப்புறம் என்ன அசத்துங்கப்பா...

உங்கள் மீது விருப்பம் இருந்தால், பெண்கள் அதிக நேரம் உங்களுடன் பேசுவார்கள். மேலும் எவ்வளவு தான் நண்பர்களுடன் கூடி பேசிக் கொண்டிருந்தாலும், அவர்கள் உங்களுடன் பேசுவார்கள் அல்லது மெசேஜ் செய்வார்கள். முக்கியமாக எந்த நேரத்திலும் உங்களுக்கு போன் செய்து பேசுவார்கள்.

உங்களை நேசிக்கிற பெண் நேருக்கு நேர் பார்க்க மாட்டாள். கடைக் கண்ணால் நோக்குவாள். நீங்கள் பாராத சமயமாய்ப் பார்த்து மகிழ்வாள். உங்கள் மீது அக்கறையற் றவள்போல் பாசாங்கு செய்வாள். அவசியமில்லாத நிலையிலும் அளவுக்கு மீறி இழுத்து போர்த்திக் கொள்வாள்.

நீங்கள் ஏதாவது கேட்டு வைத்தால் புன் முறுவலுடன் தலை குனிவாள். பொருளற்ற வார்த்தைகளை உதிர்ப்பாள். ஆனால். உங்கள் அருகாமையை விரும்புவாள் மணிக்கணக்கில் மௌனமாய் அமந்திருப்பாள்.

அந்த அறிகுறிகளை வைத்து பெண்களுக்கு உங்களை பிடித்திருக்கிறதா, பிடிக்கவில்லையா என்பதை கண்டறியலாம். அது என்னவென்று படித்து, உங்கள் மனதில் இருக்கும் பெண்ணிற்கு உங்களை பிடித்திருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்...நிச்சயம் அது காதல் தான். மேலும் உங்கள் பேச்சை அவர்கள் ரசிக்கிறார்கள் என்றும் அர்த்தம்.

உங்களிடம் பேசும் போது, பெண்கள் தங்கள் முடிகளை கைகளால் சுருட்டிக் கொண்டிருப்பதை, நீங்கள் கண்டால், நிச்சயம் அவர்களுக்கு உங்கள் மீது ஒரு கண் உள்ளது என்பதை அறியலாம். இது ஒரு சிறிய சிம்டம் தான்.

நீங்கள் வேறு ஒரு பெண்ணிடம் பேசுவதைப் பார்த்து, கோபப்பட்டால், அது கூட, உங்கள் மீது இருக்கும் ஒரு வகையான காதல் தான். ஆனால் இதை அவர்களிடம் கேட்டால், அவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் உண்மையில் அவர்கள் உங்களை வேறு யாருக்கும் விட்டுக் கொடுப்பதை விரும்பவில்லை. இந்த நேரத்தில் அவர்களது காதல் வெளிப்படுகிறது.

எங்கேனும் அவர்களுடன் வெளியே தனியாக போக திட்டம் போட்டு, அவர்களிடம் கேட்டு, அவர்களுக்கு வேலை இருப்பது உங்களுக்கு தெரிந்தும், உங்களுடன் வருவதற்கு ஒப்புக் கொண்டால், அந்த நேரத்தில் நீங்கள் அந்த திட்டத்தை முறியடிக்காமல், செல்லுங்கள். ஏனெனில் அவர்கள் உங்களுடன் வெளியே வந்து, அப்போதும் உங்களிடம் காதலை சொல்லும் வாய்ப்புகளும் உண்டு. இந்த சந்தர்ப்பத்தை வேஸ்ட் செய்ய வேண்டாம்.
Share:
Read More

Monday, 2 January 2017

ஏன் என் இதயத்தை இரண்டாக்கி சென்றாய்

உன் நினைவுகளால்
என்னை கொல்கிறாயே
சூரியன் வழுக்கி விழுந்தது
போல் நீயும் வந்து என்
மனசுக்குள் விழுந்தாய்
ஏன் என் இதயத்தை இரண்டாக்கி
சென்றாய் என் செல்லமே 
Share:
Read More

Saturday, 17 December 2016

computer shortcut keys செயல்பாடு என்ன ?

F1 - எல்லா செயல்பாடுகளுக்குமான Help Screenஐ திறக்க இது பயன்படுகின்றது.

F2 - நாம் செலக்ட் செய்யும் எந்தவொரு File மற்றும் Folderன் பெயரை மாற்றம் (Rename) செய்ய இது பயன்படுகின்றது.

F3 - இதை அழுத்தினால் தேடுதல் (Search) ஆப்ஷன் வரும். இதன் மூலம் நாம் தேவைப்படும் அப்ளிகேஷன்களை தேடி கொள்ள முடியும்.

F4 - Alt F4 இணைத்து அழுத்தினால் ஆக்டிவாக இருக்கும் வலைதளம் மூடிவிடும்.

F5 - இது Document தளத்தை Refresh மற்றும் Reload செய்ய உதவுகின்றது.

F6 - இது இண்டர்நெட் தளத்தில் Cursorஐ address barக்கு கொண்டு செல்ல பயன்படுகின்றது.

F7 - மைக்ரோசாப்ட் Wordல் வரும் எழுத்து பிழையை (Spell Check) சரி செய்ய இது உதவி செய்கின்றது.

F8 - கணினியை ஆன் செய்யும் போது விண்டோஸில் Boot Menuவை இயங்க வைக்க இந்த F8 உபயோகப்படுகின்றது.

F9 - இமெயில் சம்மந்தமான outlookல் புதிதாக எதாவது மெயில் வந்தோ அல்லது போயோ இருக்கிறதா என Refresh செய்து பார்க்க இது உதவுகின்றது.

F10 - ஏற்கனவே திறந்திருக்கும் அப்ளிகேஷனின் Menu Barஐ ஆக்டிவேட் செய்ய இது பயன்படுகிறது. மௌசில் வலது கிளிக் செய்வதை Shift F10 அழுத்தியும் செய்ய முடியும்.

F11 - இண்டர்நெட் தளத்தின் திரையை பெரிதாகவும் அதை மீண்டும் சிறிதாகவும் மாற்ற இது பயன்படுகின்றது.

F12 - மைக்ரோசாப்ட் Wordல் save as dialog box தளத்தை திறக்க இது உதவி செய்கின்றது.
Share:
Read More

Thursday, 15 December 2016

பம்பிங் பொன்ஸ் (Pumping Sponce )

தேவையான பொருட்கள்
கோதுமை மா - 500 g
சீனி - 100 g
ஆப்பிள் - 06 பழம்
எண்ணெய் - 1 போத்தல்
ஈஸ்ட் - 1 தே கரண்டி
வனிலா - 2 தே கரண்டி
சுடுதண்ணீர் - தேவையான் அளவு
ஐசிங் சுகர் (Icing sugar) =(cake decorations sugar)
செய்முறை
முதலில் அப்பிளை தோலை  நீக்கி மிஷ்சியில் தண்ணீர் விடாது நன்றாக அரைக்கவும்.    அரைத்தபின்பு ஒரு பாத்திரத்தில் மா, சீனி, ஈஸ்ட், வனிலா,அரைத்த ஆப்பிளையும் சேர்த்துக் குழைத்தல் வேண்டும்.  இட்லி
 பதத்தில் குழைக்க வேண்டும்.  இட்லி
பதம் வராவிட்டால் தேவையாயின் மெல்லிய சுடுதண்ணீர் சேர்த்து பதம் வரும்வரைக் குழைத்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு குழிவான
கரண்டியால் எண்ணையில் பொரித்து எடுக்கவும். பொரித்த pumping sponce
இன் மேல் இசிங் சுகர்(Icing sugar) =(cake decorations sugar) தூவிப் பரிமாறலாம்.

Share:
Read More

ஈழத்து பெண் சபறினா பிரான்ஸ் நாட்டு அழகியாக தெரிவாகியுள்ளார்

பிரான்ஸ் நாட்டில் இந்த ஆண்டு நடைபெற்ற Miss Elegante France அழகி போட்டியில் 30ற்கும் மேற்பட்ட நாட்டு அழகிகளுக்குள் Miss Elegante France அழகியாக ஈழத்து தமிழ் பெண் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சபறினா கணேசபவன் என்ற ஈழத்து தமிழ் பெணே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும், இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Read More

Wednesday, 14 December 2016

தலை பாகை தமிழ் கவியுடன் சந்திப்பு

நகைசுவை நாடகத்தின் பாகம் 01
Share:
Read More

ஆண்ட்ராய்டு vs ஐபோன்

பல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஆண்ட்ராய்டு ஓஎஸ்-தனை பயன்படுத்துகிறார்கள். எனவே நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு போன் வாங்க வேண்டும் என்றால் தேர்ந்தெடுக்க ஒரு முடிவற்ற அளவிலான கருவிகள் கிடைக்கும். சாம்சங், எச்டிசி, சோனி, மோட்டோரோலா, எல்ஜி, ஹூவாய், இசெட்டிஇ போன்ற பல உற்பத்தியாளர்களின் ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டே வருகின்றன. ஆப்பிள் கூட வழங்க ஒரு சில தேர்வுகள் கொண்டுள்ளது ஆனால் அது அளவு சார்ந்த வேறுபாடுகளில் மட்டுமே கிடைக்கும். ஆண்ட்ராய்டு சிறந்ததாக திகழ இதுவொரு வலுவான காரணியாக இருக்கலாம். ஐஓஎஸ் உடன் ஒப்பிடும் போது ஆண்ட்ராய்டு ஒரு சீரான மென்பொருள் மற்றும் வன்பொருள் அனுபவத்தை அளிக்கிறது, மற்றும் பராமரிக்க இயல்புநிலை பயன்பாடுகள் கட்டுப்பாட்டை பயனர்களுக்கு வழங்குகிறது. அதாவது ஆண்ட்ராய்டு கருவிங்களை பயனர்கள் விரும்பும் ஒரு வழியில் கஸ்டமைஸ் செய்ய வழிவகுக்கிறது. உடன் பயனர்கள் வெவ்வேறு லான்ச்களை மற்றும் இலவச பயன்பாடுகளை நிறுவ முடியும். உடன் பயனர்கள் முற்றிலும் போனுடன் வரும் பேக்டரி செட்டிங்ஸ்தனில் மாற்றங்களை செய்யலாம். அதிக பயன்பாடுகள் வழங்குதல் அல்லது மேற்பட்ட வருவாய் உருவாக்குதல் என்ற இரண்டு அடிப்படையில் கூகுள் ப்ளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு நிலையான போர் பூட்டப்பட்டுள்ளது. எனினும் ஒப்பிடுகையில் ஐஓஎஸ் ஆப்ஸ்களை விட ஆண்ட்ராய்டு ஆப்ஸ்கள் தான் 17 சதவீதம் அதிக பயன்பாடுகளை கொண்டுள்ளது. கூடுதலாக, 57 சதவீதம் இலவச பயன்பாடுகளை ஆண்ட்ராய்டு வழங்குகிறது, இது ஐஓஎஸ் வழங்கும் இலவச ஆப்ஸ்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும். ஆனாலும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை விட ஐஓஎஸ் ஆப்ஸ்கள் தான் அதிக வருவாய் ஈட்டுகிறது. ஆண்ட்ராய்டு சிறப்பானதாக செயல்பட இதுவொரு முக்கிய காரணமாகும். கூகுள் உடன் ஆண்ட்ராய்டு சாதனங்களை இணைத்துக் கொள்ள முடியும். இதுவழியாக அதிக அளவிலான மக்கள் ஆன்லைன் சென்று கூகுள் சேவைகளை பயன்படுத்த தங்கள் மொபைல் சாதனங்கள் பயன்படுத்துகிறார்கள். ஆப்பிள் பயனாளிகளால் கூட கூகுள் ஒருங்கிணைப்பை நிகழ்த்த முடியும் என்றாலும் கூட ஆண்ட்ராய்டு போன்ற ஆழமான பயன்பாட்டை அணுக இயலாது. வெவ்வேறு பிராண்டுகளில் கிடைக்கும் என்பதால் ஐஓஎஸ் பயனர்களுக்கு போலல்லாமல் ஒரு மலிவான ஸ்மார்ட்போன் தேர்வு நிகழ்த்த ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பிகள் பல உண்டு. ஒரு குறிப்பிட்ட அளவிலான போன்களை வாங்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்க மாட்டார்கள்.
Share:
Read More

Popular Posts

Blog Archive